Buy this book

பாரதியாரின் கூற்று * சிறையிலிருந்து விடுதலை பெற ஆங்கில ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். * பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்றார் * சமஸ்கிருதம் இந்தியாவிற்கு பொது மொழியாக வரவேண்டும் என்று கூறினார். * வருணாசிரம தர்மம் மீண்டும் வரவேண்டும் என்றார். * முஸ்லிம்களும் கிறித்தவர்களும் தேசவிரோதிகள் என்றார். * நீதி கட்சித் தலைவர் டி.எம் நாயரை தேசத்துரோகி என்றவர். * ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறாமல் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
Buy this book

Subjects
Dravidar Iyakka Paarvaiyil Bharathiyaar, Rāmacāmi, Ī. Ve., -- Tantai Periyār, -- 1878-1973, BharathiyarPeople
BarathiyarPlaces
Chennai (India)Times
1900-1945Edition | Availability |
---|---|
1 |
zzzz
|
2
Dravidar Iyakka Paarvaiyil Bharathiyaar (Tamil Edition) - திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
2023, Nigarmozhi
Paperback
in Tamil
|
aaaa
|
Book Details
First Sentence
"பாரதியார் என்றவுடன் முறுக்கு மீசையும், ‘அச்சமில்லை அச்சமில்லை...’ என்ற பாடல் வரிகளும் பலருக்கும் நினைவில் வருவதில் ஆச்சரியமேதுமில்லை! ‘பாரதி’ என்கிற பட்டத்தை, சுப்பிரமணியருக்கு மட்டுமே உரித்தானதாக மாற்றியதில் இருக்கும் ‘பிம்பக் கட்டமைப்பு’ பார்ப்பனர்களுக்கே உரித்தானது. இதில் பார்ப்பனர்கள் அல்லாது, பொதுவுடைமைத் தோழர்களுக்கும் இருக்கும் பங்கு கவனிக்கப்படவேண்டியது, விவாதத்திற்கு உரியது."
The Physical Object
Edition Identifiers
Work Identifiers
Community Reviews (0)
History
- Created May 8, 2023
- 6 revisions
Wikipedia citation
×CloseCopy and paste this code into your Wikipedia page. Need help?
May 8, 2023 | Edited by RationalSapien | Edited without comment. |
May 8, 2023 | Edited by RationalSapien | //covers.openlibrary.org/b/id/14314454-S.jpg |
May 8, 2023 | Edited by RationalSapien | //covers.openlibrary.org/b/id/14314453-S.jpg |
May 8, 2023 | Edited by RationalSapien | Edited without comment. |
May 8, 2023 | Created by RationalSapien | Added new book. |